நெல் வயல் மூழ்காமல் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு பாராட்டு
பதிவு : நவம்பர் 20, 2021, 11:20 AM
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, 200 ஏக்கர் நெல் வயல் மூழ்காமல் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு, பாராட்டு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, 200 ஏக்கர் நெல் வயல் மூழ்காமல் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு, பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுப்பகுதியில் அதிகனமழை கொட்டியது. இதனால், கல்லு குளத்துக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால், மடை மதகு உடைப்பு ஏற்படும் சூழல் உருவானது. ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயன்பெறும் தண்ணீர், கல்லு குளத்தின் மதகு
திடீரென உடைந்து தண்ணீர் வெளியானது. எதேச்சையாக அந்தப் பகுதியில் அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அவர்களின் உத்தரவின் பேரில், மணல் மூட்டைகள் வைத்தனர். அதுவும் நிற்காத நிலையில், ஹிட்டாச்சி வாகனம் மூலம் மண் வெட்டி வைத்து உடைப்பு சீர் செய்யப்பட்டது. இதனால், அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

374 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

86 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

52 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

31 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

16 views

பிற செய்திகள்

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

0 views

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

0 views

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

8 views

ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

9 views

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

62 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.