சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து அவதூறு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்
பதிவு : நவம்பர் 20, 2021, 11:08 AM
ஆந்திர சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியை அவதூறாக பேசியதை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஆந்திர சட்டப்பேரவையில், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியை அவதூறாக பேசியதை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆந்திர மாநில சட்டப்பேரவையில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியின் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்த தெலுங்கு தேசம் கட்சியினர், சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், அமைச்சர் அம்பதி ராம்பாபுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

78 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

"மக்களுக்கு வலி ஏற்படும்போது அரசு தூங்குகிறது" - மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

நாட்டு மக்களுக்கு வலி ஏற்படும் போது மத்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

5 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

794 views

"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

10 views

ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

9 views

புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.