தொடர் மழை - கானாற்றில் வெள்ளப்பெருக்கு - வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது
பதிவு : நவம்பர் 20, 2021, 10:11 AM
ஆம்பூர் அருகே பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது.
ஆம்பூர் அருகே பெய்த கனமழையால் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆலாங்குப்பம் பகுதியில், கானாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலத்த மழையால் 5க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமாகியது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

337 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

44 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

21 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

கோவை மாணவி பாலியல் புகார்- பள்ளி முதல்வருக்கு ஜாமின்

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவு

18 views

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : "ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

15 views

இன்ஷ்யூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

மதுரையில் கடன் வாங்கி காருக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கட்டிய போதிலும், விபத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு இன்ஸ்யூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

12 views

ஈஷா யோகா மையத்துக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

593 views

சேலம் விபத்து : "நாடாளுமன்ற நிதியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்" - சேலம் எம்.பி. பார்த்திபன்

சேலத்தில் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் பத்மநாபன் குடும்பத்தை நேரில் சந்தித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல் கூறினார்.

245 views

மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி - விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல்

மாணவர்களுக்கு வழங்கப்படும் நிர்வாக ரீதியான சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிப்படுவதில் இருந்து விலக்கு பெற முயற்சித்து வருவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.