"3 சட்டங்களை திரும்ப பெறும் நிலைக்கு மத்திய அரசு வரும்" - 10 மாதங்களுக்கு முன்னரே கூறிய ராகுல்காந்தி
பதிவு : நவம்பர் 20, 2021, 02:29 AM
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ராகுல்காந்தி 10 மாதங்களுக்கு முன்பு கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ராகுல்காந்தி  10 மாதங்களுக்கு முன்பு கூறிய கருத்துக்கள்  தற்போது  சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நிலையில், பத்து மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் கருத்து  சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.