திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நரிக்குறவர்; உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
பதிவு : நவம்பர் 19, 2021, 02:44 PM
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர் சக்திவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர் சக்திவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகியோரை போலீசார் கடந்த 14ஆம் தேதி திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், மூவரையும் காணாமல் 4 நாட்களாக தேடி அலைந்ததாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனிடையே, திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரகாஷ் மற்றும் தர்மராஜை முதலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் நள்ளிரவில் சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உளுந்தூர்பேட்டை சிறையிலும் அடைத்தனர். இந்நிலையில் சக்திவேல் உடல்நலக் குறைவு காரணமாக, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், போலீசார் அடித்ததால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

346 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

71 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

35 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

16 views

பிற செய்திகள்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

9 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

24 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

91 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

ரயில் மோதி உயிரிழந்த 3 யானைகளுக்கு பிரேத பரிசோதனை தொடக்கம்

7 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.