3 வேளாண் சட்டங்கள் வாபஸ் - பிரதமர் மோடி
பதிவு : நவம்பர் 19, 2021, 09:37 AM
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன - பிரதமர் மோடி அறிவிப்பு
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன - பிரதமர் மோடி அறிவிப்பு

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வீடு திரும்புமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ஒரு ஆண்டிற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

46 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

40 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

ஆன்லைன் கல்வியில் அசத்தும் கேரளா..!

குழந்தைகளுக்கான ஆன்லைன் கல்வியில் கேரள மாநிலம் சிறப்பிடத்தை பிடித்துள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

18 views

"வங்கிகளின் பலம் பன்மடங்கு அதிகரிப்பு" - பிரதமர் நரேந்திர மோடி

இந்திய வங்கிகளின் பலம், பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9 views

2 டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1 டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சியது

நாடு முழுவதும், முதல் முறையாக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் செலுத்தப்படவர்களை விட அதிகரித்துள்ளது.

13 views

"இந்தியாவின் ஒவ்வொரு அம்சமும் கடந்த 2 ஆண்டுகளில் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி

தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

8 views

ஆடைக்கு மேல் தீண்டுவது பாலியல் குற்றமாகாது என்ற தீர்ப்பு ரத்து

மகாராஷ்டிரத்தில் சிறுமியை ஆடைக்கு மேல் தீண்டியது பாலியல் குற்றமாகாது என கூறி போக்சோ சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

வங்கிகளின் பலம் பல மடங்கு அதிகரிப்பு - பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய வங்கிகளின் பலம், பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.