2 டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1 டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விஞ்சியது
பதிவு : நவம்பர் 19, 2021, 01:41 AM
நாடு முழுவதும், முதல் முறையாக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் செலுத்தப்படவர்களை விட அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், முதல் முறையாக, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு டோஸ் செலுத்தப்படவர்களை 
விட அதிகரித்துள்ளது. 


நாடு முழுவதும் இன்று காலை வரை, மொத்தம் 114.46 கோடி கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

37.46 கோடி பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

38.4 கோடி பேருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக ஒரு டோஸ் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

இந்தியாவில்18 வயதிற்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ள நிலையில்,

இவர்களில் 40.3 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது


18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 40.2 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.