ஆற்றில் நீந்தி மயானத்திற்கு செல்லும் மக்கள் - புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை
பதிவு : நவம்பர் 17, 2021, 09:31 AM
புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறிய பாலம் உடைந்ததால், மக்கள், இறந்தவர்களின் உடலை ஆற்று நீந்தி சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறிய பாலம் உடைந்ததால், மக்கள், இறந்தவர்களின் உடலை ஆற்று நீந்தி சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மயானத்திற்கு செல்வதற்கான பாலத்திணை உடனடியாக கட்டித்தர மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

336 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

44 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

21 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

சபரிமலை தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு நிறைவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.

81 views

வேலைவாங்கி தருவதாக மோசடி - 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேர் கைது

தெலங்கானாவில் சாரணர் இயக்கத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி 241 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

169 views

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் - 26 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் 26 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 views

திட்டமிட்டு திடீர் தாக்குதல் நடத்தும் கும்பல் - கொச்சி, திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்

கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

23 views

கேரள தங்க கடத்தல் வழக்கு - முதன்மை குற்றவாளிகள் 4 பேருக்கு ஜாமின்

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான சரித், ரமீஸ், ஜலால் மற்றும் முகமது ஷபி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

18 views

"பஞ்சாபின் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை ஆம் ஆத்மி விரைவில் அறிவிக்கும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.