"ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்" திரைப்படம் - படத்தின் புதிய டிரைலர் வெளியீடு
பதிவு : நவம்பர் 17, 2021, 08:18 AM
"ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்" திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
"ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்" திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மார்வெல் காமிக்சின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை மையமாக வைத்து எடுத்துக்கப்பட்டுள்ள இந்த படத்தில், டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜான் வாட்ஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்தியாவில் இந்த படம் ஆங்கிலம் உட்பட 4 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய டிரைலர் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

407 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

111 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,

16 views

பிற செய்திகள்

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

King Kong - உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

King Kong - உங்களுக்கு தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்

184 views

நடிகை ஆயிஷா சுல்தானா பிறந்தநாள் - புதிய திரைப்படம் அறிவிப்பு

ஆயிஷா சுல்தானா தனது பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்துள்ளார். 124 (A) என்ற படத்தின் பெயரில், போஸ்டர் வெளியாகி உள்ளது.

12 views

"'தல' என்று ரசிகர்கள் அழைக்க வேண்டாம்" - திரைப்பட விமர்சகர் பிஸ்மி வரவேற்பு

ரசிகர்கள் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித்குமார் அறிவித்திருப்பது சிறப்பான முன்னெடுப்பு என்று திரைப்பட விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

30 views

இந்த பாடல்களை எழுதியவர் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல்கள்... *கல்யாண வயசு முதல் சோ பேபி வரை... *நாய் சேகர் படத்தில் பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்

23 views

'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.