இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
பதிவு : நவம்பர் 17, 2021, 08:12 AM
இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த சுமன் ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர்,  வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த‌தாகவும், ஆனால் அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் செய்த‌தாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சுரேஷ்குமார் காட்டுப்புதூர் பகுதியில் மர்ம‌மான முறையில் உயிரிழந்த‌தாகவும், ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் வந்த வழக்கில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சுரேஷ்குமார் பூச்சி மருந்து வாங்கியதாக கூறப்படும் சி.சி.டி.வி பதிவுகளை மனுதாரருக்கு காண்பிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை குறித்து கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

407 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

111 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,

16 views

பிற செய்திகள்

2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு *நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர்

0 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

8 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

26 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.