"புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது" - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பதிவு : நவம்பர் 17, 2021, 07:56 AM
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் கலைத்துறையினர் பங்கேற்கும் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவஞ்சலி செலுத்தும் விதமாக கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் கலைத்துறையினர் பங்கேற்கும் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் புனித் ராஜ்குமார் கர்நாடக மக்களின் மனதில் எந்த அளவு இடம் பிடித்துள்ளார் என்பதற்கு அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற மக்கள் கூட்டம் சாட்சியாக அமைந்துள்ளது என்றார். அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். பின்னர், கர்நாடக அரசு சார்பில்,  கர்நாடக ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

புனித் ராஜ்குமாரின் எளிய குணங்கள் - ரசிகர்கள் பகிர்ந்து வரும் வீடியோ

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.

33 views

கேரளா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் - "சுற்றுலா மையங்கள் திறக்க தடை"

கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

21 views

கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள்; "விரைவில் தீர்வு கிடைக்கும்" - கர்நாடக முதல்வர் தகவல்

கர்நாடக மாநில நதி நீர் பிரச்சினைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

0 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

6 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

8 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

19 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.