ஜெய்பீம் விவகாரம் - நடிகர் நாசர் அறிக்கை
பதிவு : நவம்பர் 17, 2021, 04:23 AM
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் விலை பேச முற்படுவது வேதனை அளிப்பதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் விலை பேச முற்படுவது வேதனை அளிப்பதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், கூட்டாக உருவாக்கப்படும் திரைப்பட ஊடகத்தில் தனியொரு நபரின் கருத்து வெளிவருவதில்லை என்றும்,

ஒவ்வொரு கலைக்கும் அதற்கான சமுதாயப் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா, அவருக்கு கொடுத்த பொறுப்பினை செவ்வனே செய்ய முற்பட்டுள்ள நிலையில்,

வேறு உட்காரணங்கள் இருப்பதாக வர்ணம் பூசி, விலை பேச முற்படுவது வேதனையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக நாசர் கூறியுள்ளார்.

சிலர் மனம் புண்பட்டதாக கூறும் பிம்பங்கள் ஜெய்பீம் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 

சம்பந்தபட்டவர்கள் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது சமூதாயத்திற்கு நல்லது என்றும் நடிகர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது - அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வென்றார்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

1 views

ஜெயில் - திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு; "ஒரு வாரத்தில் பதில் கூற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

174 views

மாநாடு திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த் - மகிழ்ச்சியில் மாநாடு படக்குழு

சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

95 views

2021 ஆம் ஆண்டு திரைப்படங்களின் வசூல் சாதனை - மாஸ்டர், அண்ணாத்த ரூ. 200கோடிக்கும் மேல் வசூல்

2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும், ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் 200கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

33 views

சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஜெய்பீம்' - 'பொல்லாத உலகத்திலே' பாடல் வெளியீடு

சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தில் இருந்து பொல்லாத உலகத்திலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

7450 views

ரசிகர்களுக்காக இளையராஜா வெளியிட்ட புதிய பாடல்

ரசிகர்களுக்காக இசைஞானி இளையராஜா பியானோ வாசிக்கும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகிறது.

169 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.