"வலிமை" சிமெண்ட் - இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 16, 2021, 07:48 AM
தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வலிமை' சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்.
தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வலிமை' சிமெண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்கிறார்.

தமிழக அரசு சிமெண்ட் 'வலிமை' என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என  சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  'வலிமை' சிமெண்டை அறிமுகம் செய்து வைக்கிறார். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் அதில் பங்கேற்க உள்ளனர்.
இதன்மூலம், வெளிச்சந்தையில் சிமெண்டின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

201 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

7 views

தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

7 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

802 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று

13 views

அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.