திருப்பதி மலை அடிவாரத்தில் அமித்ஷா தரிசனம் - கபிலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்
பதிவு : நவம்பர் 16, 2021, 02:03 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமையன்று திருப்பதி வந்த அவர், மாநாடு முடிந்து இன்று,ரேணிகுண்டா விமான நிலையத்தில் நிலையத்திலிருந்து, டெல்லி புறப்பட்டார். முன்னதாக, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த உள்துறை அமைச்சரை, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

பிற செய்திகள்

பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

15 views

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

56 views

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

47 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

17 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.