"கலாசாரம், சுற்றுலாவை இணைக்கும் முக்கிய ஊடகம்" - இந்திய ரயில்வே குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : நவம்பர் 16, 2021, 01:56 AM
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 450 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 450 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட ராணி கமலாபதி ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் குளிர் சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, உணவகங்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், உணவுக் கூடங்கள், மிக பெரிய பார்க்கிங் வசதி போன்றவற்றை உள்ளது. மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உலகத் தரத்திலான முதல் ரயில் நிலையம் இதுவாகும். ரயில் நிலையத்தை திறந்து வைத்து பேசிய, பிரதமர் மோடி,  இந்தியா எந்த அளவுக்கு மாறி வருகிறது என்பதற்கு இந்த ரயில் நிலையம் சிறந்த உதாரணம் என தெரிவித்துள்ளார். தொலை தூரங்களில் மட்டுமல்ல நாட்டின் கலாசாரம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும், முக்கிய ஊடகமாக இந்திய ரயில்வே திகழ்வதாக பிரதமர் தெரிவித்தார். 
==

பிற செய்திகள்

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (05-12-2021) | 7 PM Headlines | Thanthi TV

69 views

மகாராஷ்டிராவில் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி

13 views

பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

8 views

பணி நியமனம் கோரி ஆசிரியர்கள் அமைதி போராட்டம் - ஆசிரியர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் நியமன தேர்வில் முறைகேடு நடப்பதாக கூறி அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிர்யர்களை ஓடவிட்டு போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பாஜக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

194 views

ஆதரவற்ற 135 இளம் பெண்களுக்கு திருமணம் - களைகட்டிய திருமண விழா

குஜராத்தில், ஆதரவற்ற இளம் பெண்கள் 135 பேருக்கு, மகேஷ் ஸவனி என்ற தொழிலதிபர் நடத்தி வைத்த திருமண விழா களைகட்டியது.

7 views

300 பெண்களுக்கு திருமணம்... தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

நேற்றும், இன்றும் நடந்த திருமணத்தில் மட்டும் 300 பேருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.