குற்ற வழக்குகள் உள்ளவர் வெட்டிக் கொலை - குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்
பதிவு : நவம்பர் 15, 2021, 02:24 PM
திருவாரூர் அருகே குமரேசன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே குமரேசன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்த  குமரேசன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் இவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

408 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

113 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

57 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

34 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

29 views

இந்தியாவில் முதல்முறையாக பூஸ்டர் டோஸ்க்கு பரிந்துரை

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என இந்திய சார்ஸ் கோவிட் மரபணு கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது,

17 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

3 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

0 views

கோர விபத்து 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

"7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

7 views

குழந்தையை அமுக்கி கொன்றது யார்? - தஞ்சை மருத்துவமனையில் பரபரப்பு

அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அமுக்கு சிசி கொடூர கொலை. யார் குழந்தை, குழந்தையை கழிவறையில் அமுக்கி கொலை செய்தது யார் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

"உயிருடன் இருக்கும் போதே இறுதிச்சடங்கு" - ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனை

மியான்மர் சிறையில் விடுதலையாகி வந்த தமிழக மீனவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தது நெஞ்சை பிழியும் விதமாக இருந்தது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.