தாயை இழந்த சிறுமிக்கு நடந்த குழந்தை திருமணம் - 400 பேர் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்
பதிவு : நவம்பர் 15, 2021, 12:19 PM
மகாராஷ்டிராவில், 16வயது சிறுமியை 6 மாதங்களில் 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில், 16வயது சிறுமியை 6 மாதங்களில் 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தாயை இழந்த16 வயது சிறுமிக்கு, அவரது தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். அங்கு, மாமியாரின் தொடர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தந்தை வீட்டுக்கு திரும்பிய சிறுமி, வயிற்று பிழைப்புக்கு அம்பாஜோகை பகுதியில் கையேந்தியுள்ளார். அப்போது, தன் மீதான பாலியல் தாக்குதல் குறித்து புகாரளித்த நிலையில், வழக்கு பதிவு செய்யாத போலீசார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த, குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. ராஜாராமசாமி வழக்கு பதிந்து விசாரித்துள்ளார். அதில், 6 மாதத்தில், 400 பேர் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமானது. இதில், இதுவரை 3 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற இனிமேல் நடக்காமல் இருக்க உத்தவ் தாக்கரே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

159 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

61 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

ஆளுநருக்காக திறக்கப்பட்ட அணை - பெரும் சர்ச்சை... விசாரணை தீவிரம்...

ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை கர்நாடக ஆளுநர் பார்ப்பதற்காக முன் அறிவிப்பு இன்றி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட பெரும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

5 views

281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

5 views

தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த வழக்கு - ஆந்திர தொழிலதிபரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியில் நடந்தது குறித்து இப்போது பார்க்கலாம்...

15 views

பூனை குறுக்கே சென்றதால் அச்சமடைந்த யானை - யானை மிரண்டதால் மக்கள் அச்சம்

கேரளாவில் கோயில் விழாவிற்கு யானை கொண்டு வரப்பட்ட நிலையில், குறுக்கே பூனை ஓடியதால் யானை அச்சமடைந்து, மிரண்டது.

39 views

"அரசும், நீதித்துறையும் இரட்டை குழந்தைகள்..." - பிரதமர் மோடி பேச்சு

அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

55 views

கையில் காலணியை கட்டி நடனம் ஆட சொன்ன சீனியர்கள் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

கையில் காலணியை கட்டி நடனம் ஆட சொன்ன சீனியர்கள் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.