தொடர் கனமழை - வேரோடு சாய்ந்த மரம்
பதிவு : நவம்பர் 15, 2021, 07:58 AM
ஆம்பூர் அருகே அருகே தொடர் கனமழை காரணமாக புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
ஆம்பூர் அருகே அருகே தொடர் கனமழை காரணமாக  புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கைலாசகிரி பகுதியில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரமானது,  திடீரென வேரோடு சாய்ந்து வீட்டின் முன்பக்க சுவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை. வேரோடு மரம் சாய்ந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

308 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

29 views

இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

28 views

பிற செய்திகள்

இன்று மழை இருக்கா? இல்லையா?

வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

23 views

அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா - அதிகாலையில் கோயில் வளாகத்தில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று தீபத்திருவிழாவையொட்டி அதிகாலையில் கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...

37 views

விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு - புதிய அரசாணை வெளியிட்டது அரசு

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு சேர்த்து அரசாணை வெளியாகியுள்ளது.

12 views

சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை இழந்த நடிகை சினேகா - ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனம் மீது புகார்

ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்திருந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறி நடிகை சினேகா போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

46 views

என்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிரச்சினை வருகிறது - நடிகர் சிலம்பரசன்

தன்னுடைய படங்களுக்கு பிரச்சனை வருவது வழக்கமாக உள்ளதாகவும், பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.