வீட்டின் மீது விழுந்த ராட்சத பாறை - இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 15, 2021, 07:42 AM
மலையடிவாரத்தில் உள்ள வீடு மீது ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மலையடிவாரத்தில் உள்ள வீடு மீது ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வேலூர் காகிதப்பட்டறை டான்சி பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய மலைப்பகுதியில் இருந்து மிகப்பெரிய பாறை உருண்டு வந்து, மலை அடிவாரத்தில் உள்ள  வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த ரமணி என்கிற பெண்ணை முதலில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து 9 மணிநேர தேடலுக்கு பிறகு ரமணி அம்மாளின் மகள் நிஷாந்தியின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில், இதுவரை இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

183 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

பிற செய்திகள்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

0 views

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

8 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.