இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு1410 கன அடி நீர் வெளியேற்றம்
பதிவு : நவம்பர் 15, 2021, 07:34 AM
கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு  தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

374 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

86 views

(15/10/2021) ஆயுத எழுத்து : அடுத்தடுத்து ஆளுநர் சந்திப்பு - பின்னணி என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : ப்ரியன், பத்திரிகையாளர் // சரவணன், திமுக // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்

52 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

31 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி

கோவை நவக்கரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன..

15 views

பிற செய்திகள்

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

0 views

ஒமிக்ரான் வைரஸ் - மத்திய அரசு அறிவுறுத்தல் | Omicron virus

ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..

9 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

21 views

யானைகள் விபத்து...உறுதியளித்த ரயில்வே... Southern Railway

வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

9 views

சஸ்பெண்ட் முடிவை நான் எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

மாநிலங்களவை தலைவரான நான் சஸ்பெண்ட் முடிவை எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

11 views

ஆன்லைனில் கிரிக்கெட் சூதாட்டம்... சிக்கிய ரூ.2 கோடி!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.