கேரளா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் - "சுற்றுலா மையங்கள் திறக்க தடை"
பதிவு : நவம்பர் 15, 2021, 07:17 AM
கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக  திருச்சூரில் உள்ள  சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பு  தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களோடு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பம்பை ஆற்றில்  பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த 3 தினங்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உத்தரவிட்டார். மேலும் இடுக்கி மாவட்டத்தில் இரவு நேரத்தில்  பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,  சுரங்கம் மற்றும் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்

61 views

தமிழகத்தில் திடீர் கனமழை ஏன்? - ரமணன் தரும் விளக்கம்

தற்போதைய மழை நிலவரம், அதிக மழைப்பொழிவு ஏன்? என்பது பற்றி வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் உடன் கலந்துரையாடுகிறார்

51 views

17 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரம் கனமழை எச்சரிக்கை

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

37 views

புனித் ராஜ்குமாரின் எளிய குணங்கள் - ரசிகர்கள் பகிர்ந்து வரும் வீடியோ

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைந்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.

33 views

திட்டமிட்டு திடீர் தாக்குதல் நடத்தும் கும்பல் - கொச்சி, திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்

கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

31 views

7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மாநில பேரிடர் மேலாண்மை வாரியம்

27 views

பிற செய்திகள்

இளமையில் தோல்வி, முதுமையில் வெற்றி... காதலியை தேடி சென்ற பவர் பாண்டி...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

16 views

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

41 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

28 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

43 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

1010 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.