பெட்ரோல் நிலையத்தில் பற்றி எரிந்த கார் - பெட்ரோலுக்கு பாதிலாக டீசல் நிரப்பியதால் தீ?
பதிவு : நவம்பர் 15, 2021, 01:24 AM
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உஞ்சனை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையம் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பெட்ரோலுக்கு பதிலாக டீசல் நிரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கார் ஸ்டார்ட் ஆகாத‌தால், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் காரை தள்ளியதாக தெரிகிறது. அப்போது காரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

பிற செய்திகள்

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

49 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

42 views

"6- 7 முறை நில அதிர்வை உணர்ந்தோம்" - நில அதிர்வு... மக்கள் பீதி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

23 views

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.