பத்திரிகையாளர் ரிந்து சிங் சுட்டுக்கொலை - உறவினர்கள் போராட்டம்
பதிவு : நவம்பர் 15, 2021, 01:18 AM
பீகாரில், பத்திரிகையாளர் ரிந்து சிங் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகாரில், பத்திரிகையாளர்  ரிந்து சிங் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பூர்னியாவில் பிஸ் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் அம்மாநில அமைச்சர் லெஷி சிங் இருப்பதாக, ரிந்து சிங் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை விவகாரத்தில் காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

21 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

331 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

"விவசாயிகள் உயிரிழப்புகளை மத்திய அரசு மறைக்க முயற்சி" - காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள் குறித்த தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறியதற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

11 views

35 நாடுகளில் ஒமிக்ரான் பரவல்..

தற்போது உலகெங்கும் 35 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.