ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி கட்டாயம் - தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பதிவு : நவம்பர் 14, 2021, 02:25 AM
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மெல்போர்ன் நகரில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. தடுப்பூசி செலுத்துவதை
கட்டாயமாக்கியது சர்வாதிகாரம், என்று விக்டோரியா மாகாண அரசுக்கு போராட்டக்காரர்கள் கண்டனம் தெரிவித்து, கோசங்களை எழுப்பினர். ஆஸ்த்ரேலியாவில் 83 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டும், சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.