26 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - மகாராஷ்டிரா போலீசார் அதிரடி நடவடிக்கை
பதிவு : நவம்பர் 14, 2021, 02:19 AM
மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி(Gadchiroli) மாவட்டத்தில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள போரியா வனப்பகுதியில் நக்சல்கள்  பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்களுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாக தெரிகிறது. இதில் 4 போலீசார் காயம் அடைந்த‌தாகவும், சம்பவ இடத்தில் 26 நக்சல் தீவிரவாதிகளின் உடல் மீட்கப்பட்டு உள்ளதாகவும் மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் மேலும் பல தீவிரவாதிகள் உயிரிழந்து இருக்கலாம் என்பதால் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

18 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.