தந்தை பாதுகாப்பிலிருந்து வெளியேறிய ப்ரிட்னி - முடிவுக்கு வந்த 13 வருட பாதுகாப்பு ஒப்பந்தம்
பதிவு : நவம்பர் 13, 2021, 06:32 PM
புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறிய நாளை, "மிகச்சிறந்த நாள்" என்று வர்ணித்துள்ளார்.
புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறிய நாளை, "மிகச்சிறந்த நாள்" என்று வர்ணித்துள்ளார். பிரிட்னி ஸ்பியர்ஸ் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்தார். இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு லாஸ் எஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பிரிட்னி ஸ்பியர்சின் ரசிகர்கள் உற்சாகத்துடன் பேரணி நடத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

200 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுக்க தயாராகி வருகிறது. இதைப் பற்றி ரஷ்ய அதிபர் புட்டினுடன், நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

13 views

டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரக் அகர்வால், நிர்வாகத்தில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

172 views

"ஒமிக்ரான் பற்றி அச்சம் தேவையில்லை" - WHO விஞ்ஞானி தகவல்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

20 views

4 பேரை சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன்

அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

8 views

ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு - துப்பாக்கியுடன் வந்த முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு

மாவீரர் தின அனுசரிப்பை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.