4 அணைகளில் இருந்து வெளியேற்றம் - ஆற்றங்கரையோரம் வெள்ள அபாய எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 13, 2021, 05:13 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் விடிய, விடிய பெய்த கன மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளவில், 44.66 அடி நீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில், இருந்து  5 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு  4 ஆயிரத்து 704 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 4ஆயிரத்து 144 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்1 அணைக்கு வினாடிக்கு 813 கனஅடி நீர் வரும் நிலையில் 804 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணைக்கான நீர்வரதது 237 கனஅடியாக இருக்கும் நிலையில் அணையிலிருந்து 227 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நான்கு அணைகளில் இருந்தும் மொத்தமாக 9 ஆயிரத்து 207 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,  ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

520 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

118 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

96 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

49 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

29 views

பிற செய்திகள்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

“ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை மீட்போம்“ - ஈ.பி.எஸ்

1 views

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

8 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

8 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.