அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - புவியரசன்
பதிவு : நவம்பர் 13, 2021, 04:57 PM
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு
அந்தமான் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்...

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

189 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

பிற செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

3 views

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் 32 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

0 views

கோர விபத்து 2 மாணவிகள் உள்பட 3 பேர் பலி

நெல்லை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

8 views

"7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்"

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

7 views

குழந்தையை அமுக்கி கொன்றது யார்? - தஞ்சை மருத்துவமனையில் பரபரப்பு

அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அமுக்கு சிசி கொடூர கொலை. யார் குழந்தை, குழந்தையை கழிவறையில் அமுக்கி கொலை செய்தது யார் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

"உயிருடன் இருக்கும் போதே இறுதிச்சடங்கு" - ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனை

மியான்மர் சிறையில் விடுதலையாகி வந்த தமிழக மீனவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தது நெஞ்சை பிழியும் விதமாக இருந்தது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.