"கேப்டன் விராத் கோலி விலகலாம்" - முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
பதிவு : நவம்பர் 13, 2021, 12:38 PM
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும், விலக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும், விலக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி உள்ளார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக, அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகலாம் என்று கூறி உள்ளார். இது உடனடியாக நடக்காவிட்டாலும், எதிர்காலத்தில் நடக்கும் என்றும், பல வெற்றிகரமான வீரர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியைத் துறந்தவர்கள் என்றும் ரவிசாஸ்திரி கூறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

695 views

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

618 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

189 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

பிற செய்திகள்

ஒமிக்ரான் அச்சம் - இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா பயணம் ஒத்திவைப்பு

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

1 views

சர்ச்சை ஏற்படுத்திய விராட் கோலியின் விக்கெட் - சமூக வலைதளங்களில் எகிறும் எதிர்ப்பு

விராட் கோலி தவறாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

10 views

இன்று 2-வது டெஸ்ட்... களமிறங்கும் கோலி

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

34 views

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

15 views

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

20 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.