ஜூலியன் அசாஞ்சேவுக்குத் திருமணம் - அனுமதி வழங்கிய சிறை நிர்வாகம்
பதிவு : நவம்பர் 13, 2021, 12:30 PM
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளின்  போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் ஈகுவேடரில் பதுங்கி இருந்த போது, அவர் தென்ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஸ்டெல்லா மோரிஸ் என்பவருடன் காதல் வயப்ப்பட்டார். இந்த ஜோடிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அசாஞ்சே தனது காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு, அசாஞ்சே மற்றும் ஸ்டெல்லா மோரிஸ் ஆகிய இருவரும் சிறையில் திருமணம் செய்து கொள்ள சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

526 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

122 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

99 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

ஆளுநர்-முதலமைச்சர் சந்திப்பு முதல் சாலை விபத்துக்கு உதவினால் ரூ.5,000 பரிசு வரை.. இன்று (27/11/2021)

ஆளுநர்-முதலமைச்சர் சந்திப்பு முதல் சாலை விபத்துக்கு உதவினால் ரூ.5,000 பரிசு வரை.. இன்று (27/11/2021)

12 views

பிற செய்திகள்

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

ஜெர்மனியில் கொரோனா 4 வது அலை - கொரோனாவை மறந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

276 views

பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற எம்.பி - அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்

நியூசிலாந்து நாட்டில் பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

14 views

சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

26 views

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

24 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.