கனமழை - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
பதிவு : நவம்பர் 12, 2021, 09:44 PM
மழை பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


இதேபோல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 


இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.