வெள்ள நீரால் ஏற்படக் கூடிய நோய்கள்... மக்களே உஷார்...!
பதிவு : நவம்பர் 12, 2021, 08:59 PM
வெள்ள நீரால் ஏற்படக் கூடிய நோய்கள்... மக்களே உஷார்...!
தூய்மையான நீர்- மழை நீர், கிருமிகள் உடைய நீர் - வெள்ள நீர்

டைபாய்டு காலரா ஹெபடைடிஸ் ஏமலேரியா டெங்கு தாழ்வெப்பநிலை (HYPOTHERMIA)

டைபாய்டு (பாக்டீரியா) குடல் சம்பந்தமான நோய் உடலில் நுழைந்த பின் பெருகும் ரத்தத்தில் கலக்கும்

அறிகுறி காய்ச்சல், சோர்வு, தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, கழிவுநீரில் கலக்கும் வைரஸ்!

காலரா (பாக்டீரியா) கடும் வயிற்றுப்போக்கு நீரிழப்பு/ மரணம் தடுக்க வழி
தூய்மையான தண்ணீர் பருக வேண்டும்

ஹெபடைடிஸ் ஏ (வைரஸ்) கல்லீரல் பாதிப்பு (LIVER) மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண் மஞ்சளாக மாறும்) கழிவுநீரில் இருக்கும்

மலேரியா (கொசு) காய்ச்சல், சோர்வு, வாந்தி, தலைவலி, கோமா அல்லது மரணம் ஏற்படலாம் தடுக்க தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும் கொசு ஒழிப்பு

டெங்கு ( கொசு) ரத்தத்தில் கலக்கும் வைரஸ் மரணம் கூட ஏற்படலாம் கண், தசை, எலும்பு வலி, வாந்தி, குமட்டல்


தாழ்வெப்பநிலை (HYPOTHERMIA) உடல் வெப்பநிலை கடும் சரிவு கடும் குளிராகும் உடல் குழப்பம், பேச்சில் தடுமாற்றம், நடவடிக்கையில் மாற்றம், குறைந்த ரத்த அழுத்தம் மருத்துவ உதவி தேவை


தடுக்ககையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்தூய்மையான தண்ணீர் பருக வேண்டும் புண் இருந்தால் கழிவுநீர் படக் கூடாது

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.