தூய்மை பணியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.!
பதிவு : நவம்பர் 12, 2021, 04:24 PM
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் வழியில், முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் வழியில், முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களை சந்தித்தார். செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. முதலமைச்சரை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பணியாளர்களிடம், அவர் நலம் விசாரித்தார். பின்னர், தூய்மை பணிக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.