"இன்று அல்லது நாளைக்குள் சென்னையில் நிலை சீராகும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்
பதிவு : நவம்பர் 12, 2021, 04:15 PM
சென்னையில் இன்று அல்லது நாளைக்குள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலைமை சீர் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அல்லது நாளைக்குள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலைமை சீர் செய்யப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1445 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

451 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

71 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

37 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

28 views

பிற செய்திகள்

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

27 views

"அதிமுகவில் எந்தஒரு குழப்பமும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் செய்திதுறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு, அதிமுகவில் எந்தஒரு குழப்பமும் இல்லை என்றார்.

127 views

"அரசியலமைப்பின்படி எதிர்கட்சிகளுடன் ஆலோசிக்க வேண்டும்" - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ் மக்களவை கொறடா)

இந்திய அரசியலமைப்பின் நோக்கம் எதிர்கட்சிகளுடன் கலந்தாலோசிப்பது என்றும், நாக்பூரில் எடுக்கும் மத்திய அரசின் முடிவை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு என்றும் காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

18 views

"நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்யும் பாஜக" - ஜே.பி.நட்டாவுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவைப் பார்த்து, "வாரிசு அரசியல்" என்று கூறுவது, வெட்க கேடானது என்று, நே.பி.நட்டாவுக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

52 views

"பாலியல் வன்கொடுமை; தண்டனை உறுதி" - முதல்வர் ஸ்டாலின்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், தண்டனை பெற்றுத்தர அரசு தயங்காது என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

29 views

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார் - ஜன. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்

நடிகை கொடுத்த புகாரில், ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.