ரசாயன நுரை ததும்பும் யமுனை நதி - புனித நீராடிய டெல்லி வாசிகள்
பதிவு : நவம்பர் 12, 2021, 04:01 PM
டெல்லியில் மாசு நிரம்பிய யமுனை நதியில் பக்தர்கள் புனித நீராடும் ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் மாசு நிரம்பிய யமுனை நதியில் பக்தர்கள் புனித நீராடும் ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சூரியனை வழிபடும் விதமாக தீபாவளி நிரைவுற்று 6வது நாள் வட மாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவை முன்னிட்டு, மாசு கலந்த புகை மற்றும் பனியுடன் கூடிய காலைப்பொழுதில் டெல்லி வாசிகள் ரசாயன நுரை ததும்பும் யமுனை ஆற்றில் புனித நீராடும் ட்ரோன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.