ஏழுமலையான் கோயில் மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்
பதிவு : நவம்பர் 12, 2021, 03:53 PM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 14 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.