தொடர்ந்து உயரும் தங்கம் விலை - ரூ.37 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
பதிவு : நவம்பர் 12, 2021, 02:22 PM
கடந்த 8 நாட்களில் தங்கம் விலை ஆயிரத்து 432 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த 8 நாட்களில் தங்கம் விலை ஆயிரத்து 432 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த போதிலும் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரண தங்கமானது 4,626 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கமானது 37 ஆயிரத்து 8 ரூபாயாக உள்ளது. கடந்த 4ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 179 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் சவரனுக்கு கடந்த 8 நாட்களில் மட்டும் 1432 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த 8 நாட்களில் கிலோவுக்கு 4700 ரூபாய் உயர்ந்துள்ளது. 






தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

71 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

0 views

ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

2 views

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

60 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

12 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.