"மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவி - நிதி செலவழிப்பு குறித்து விசாரணை நடத்தப்படும்"
பதிவு : நவம்பர் 12, 2021, 12:23 PM
சென்னையில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக, மத்திய அரசிடம் ஆயிரத்து 448 கோடி ரூபாய் நிதியை திமுக ஆட்சி பெற்ற சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும், அந்த நிதியை அதிமுக அரசு சரியாக செலவழித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

618 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

190 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

94 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

11 views

பிற செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் கைகலப்பு - பெரும் பரபரப்பு

அதிமுக தேர்தலுக்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திடீர் கைகலப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

16 views

கொரோனாவில் இருந்து மீண்ட கமல் கருத்து

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

12 views

வீடு திரும்பினார் கமல் - விரைவில் BIGG BOSS ல்

முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

19 views

அவசர கதியில் அதிமுக தேர்தலா...?

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை அவசரமாக நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.

5 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

43 views

"உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்" - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க மத்திய அரசு விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.