மழையால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு - காவல் துறை
பதிவு : நவம்பர் 12, 2021, 10:05 AM
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 810 நபர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு 87 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்து 810 நபர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு 87 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய, 13 காவல் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் 12 காவல் மாவட்டங்களிலும், சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர்,  மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதியில் 87 தற்காலிக முகாம்களில் ஆயிரத்து 844 ஆண்கள், ஆயிரத்து 963 பெண்கள், 994 குழந்தைகள், உள்ளிட்ட  4ஆயிரத்து 810 நபர்கள்  உணவு வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

366 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

14 views

கன மழை- விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீர்

திருச்சி அரியாறு கரை உடைப்பால் திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

9 views

அணைக்கரை கொள்ளிடம் ஆறு - கனமழையால் நிரம்பி காணப்படும் தண்ணீர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

13 views

சேதமடைந்த ஏரியின் முகப்பு பகுதி - கரையை உடைத்து நீரை வெளியேற்றும் அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஏரியில் கரையை உடைத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

11 views

சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13 views

"நீட் தேர்வு - நடத்துவது, முடிவு வெளியிடுவது..." - இதுவே எங்களின் பணி- தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை நடத்துவதும், முடிவுகளை வெளியிடுவதும் மட்டுமே தங்கள் பணி என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.