இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி வெட்டிக் கொலை - கொலையாளிகள் 5 பேரை கைது செய்த போலீஸ்
பதிவு : நவம்பர் 12, 2021, 02:15 AM
திருவாரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரான நடேச தமிழார்வன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகள் 5 பேரை போலீசார் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்தனர். விசாரணையில் கைதான ராஜ்குமார், பொது மக்களுக்கு இடையூறு செய்வதாக புகார் எழுந்த நிலையில் அது குறித்து நடேச தமிழார்வன் போலீசில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜ்குமார் தலைமையிலான கும்பல், நடேச தமிழார்வனை கொடூரமாக கொன்றது தெரியவந்தது. இதனிடையே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடேச தமிழார்வனை அந்த கும்பல் கொடூரமாக விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிற செய்திகள்

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

8 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்

வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

14 views

தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை - பொதுமக்கள் மத்தியில் அச்சம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, தேயிலை தோட்டத்துக்குள் காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.