பலத்த காற்று, மழை எதிரொலி - 51 விமானங்களின் சேவை ரத்து
பதிவு : நவம்பர் 12, 2021, 02:11 AM
பலத்த மழை, காற்று காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 51 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
டெல்லி, கொச்சி, தூத்துக்குடி, மதுரை, அந்தமான், விஜயவாடா, கோவை, ஐதராபாத் உள்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 28 விமானங்களும், பெங்களூரூ, கொச்சி, மதுரை, அந்தமான், மும்பை, டெல்லி உள்பட நகரங்களில் இருந்து வர வேண்டிய 23 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதே போல், துபாய், டெல்லி, கொச்சி, மும்பை, மதுரை, பெங்களூரூ, திருச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை விமான சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றை குறித்து பயணிகளுக்கு உரிய தகவலை தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தி இருந்தது.


பிற செய்திகள்

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

747 views

"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

10 views

ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

9 views

புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

7 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

26 views

கேரள நகராட்சி ஊழியர் சங்க மாநாடு - கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்

அரசு அதிகாரிகள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.