ஆன்லைன் வகுப்புக்கும் விடுமுறை அறிவிக்க பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பதிவு : நவம்பர் 11, 2021, 04:56 PM
ஆன்லைன் வகுப்புகளுக்கும் சேர்த்து பள்ளி விடுமுறை அறிவிக்குமாறு, பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கும் சேர்த்து பள்ளி விடுமுறை அறிவிக்குமாறு, பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. 

மழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலையில், தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

இதில், பருவமழையால் பாதித்துள்ள சென்னையில் உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

எனினும், தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆன்-லைன் வழியில் வகுப்புகளை நடத்த வேண்டுமென நிர்வாகங்கள் வலியுறுத்தி வருவதாக சாடும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், 

மின்தடை, வீடுகளில் மழை வெள்ளம், இணைய சேவை பிரச்னை உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக ஆன்லைன் வகுப்பு நடத்துவதில், சிக்கல் உள்ளதாக கூறியுள்ளது. 

எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பேட்ரிக் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

44 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

பிற செய்திகள்

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

0 views

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

0 views

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

9 views

ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

10 views

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

62 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.