கனமழை எதிரொலி - சென்னையில் 4வது நாளாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது
பதிவு : நவம்பர் 10, 2021, 07:26 PM
தொடர் கனமழை எதிரொலியால் சென்னையில் 4வது நாளாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காட்சி தொகுப்பு...
தொடர் கனமழை எதிரொலியால் சென்னையில் 4வது நாளாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காட்சி தொகுப்பு...

சனிக்கிழமை இரவு பெய்த அதிதீவிர கனமழையால், சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நான்கு நாட்கள் கடந்த பின்னரும் மழை தொடர்வதால், பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.