"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணிக்கு கரையை கடக்கும்" - வானிலை ஆய்வு மையம்
பதிவு : நவம்பர் 10, 2021, 06:13 PM
தெற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தெற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது,  வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை அதிகாலை கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும் என தெரிவித்திருந்த நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலை 6 மணிக்கு மகாபலிபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.