"மழைக்காலத்தில் அரசியல் செய்வது தவறானது" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கனிமொழி பதில்
பதிவு : நவம்பர் 10, 2021, 04:57 PM
மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக திமுக எம்.பி கனிமொழி கருத்து கூறியுள்ளார்.
மழைக்காலத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக திமுக எம்.பி கனிமொழி கருத்து கூறியுள்ளார்.  சென்னை தி.நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

516 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

116 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

92 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

47 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

29 views

பிற செய்திகள்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

22 views

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள்

திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை காப்பாற்ற உழைத்திட வேண்டும் என உரிமையோடு கேட்டு கொள்வதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

14 views

மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட கே.என்.நேரு - நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

93 views

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

70 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

32 views

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.