வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு
பதிவு : நவம்பர் 10, 2021, 04:26 PM
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம். மதுரை, திருவள்ளூர், அரியலூர், விருதுநகர், ஈரோட்டிலும் மழை நிலவரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமனம்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.