"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூர்வாரப்படவில்லை" - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு
பதிவு : நவம்பர் 10, 2021, 09:01 AM
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாம்பலம் வாய்க்காலை தூர் வாராததாலேயே சென்னை தியாகராயநகரில் தண்ணீர் தேங்கி இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாம்பலம் வாய்க்காலை தூர் வாராததாலேயே சென்னை தியாகராயநகரில் தண்ணீர் தேங்கி இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார். சென்னை சத்தியவாணி முத்து நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, எம்.பி., தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சத்தியவாணி முத்துநகர் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, கே.பி. பார்க்கில் குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

181 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

87 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

9 views

மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி - வழிகாட்டு நெறிமுறைகள்

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 756 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

5 views

பையை திருடிக்கொண்டு ஓடிய சிறுவன் "பசியால் தான் திருடினேன்" - பரிதாப காட்சி

முதியவரின் கையில் இருந்து பையை பறித்துக் கொண்டு ஓடிய சிறுவன் பொதுமக்கள் கையில் பிடிபட்டான். பசியால் திருடியதாக கதறி அழுத‌ சிறுவன், மக்கள் தந்த டீ வடையை சாப்பிட்டு பசியாறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

7 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

57 views

என் சாவிற்கு காரணம் நீ தான் - தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மெசேஜ்

காதலித்து ஏமாற்றியதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட நிலையில் , காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

730 views

வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் - "அறிக்கைக்கு பின் இழப்பீடு குறித்த முடிவு"- செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வீட்டுக்குள் பள்ளம் விழுந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், கால்வாயை தூர்வாரவும், கிளைக்கால்வாய்கள் உருவாக்கவும், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.