முல்லை பெரியாறு - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு... அமைச்சர் துரைமுருகன் விளக்கம்...
பதிவு : நவம்பர் 09, 2021, 10:53 PM
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142ல் இருந்து 138ஆக குறைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள நிலையில், சட்டப்படி தான் முல்லைபெரியாறில் நீர் திறப்பு என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.