சாலை பள்ளத்தால் விபரீதம்... நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி (சிசிடிவி காட்சி)
பதிவு : நவம்பர் 09, 2021, 09:37 PM
சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய நிலையில், பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் இளம் தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர்.
சென்னை ஓட்டேரியில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறிய நிலையில், பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் இளம் தம்பதி நூலிழையில் உயிர் தப்பினர். சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற போது, சாலையில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் இளம் தம்பதி வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. அப்போது அவ்வழியாக வந்த மாநகராட்சி பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் பேருந்தை உரசியவாறு அதிர்ஷ்டவசமாக அந்த தம்பதியர் உயிர் தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.