ஸ்மார்ட் சிட்டி பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் புகார்.. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்
பதிவு : நவம்பர் 09, 2021, 09:23 PM
அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ள நிலையில், ஸ்மார்ட் சிட்டி பணிகளால்தான் சென்னையில் மழைநீர் அதிக அளவு தேங்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.